தமிழ்நாடு

ஊடகவியலாளர்களுக்கு இ-பதிவுமுறை அவசியமில்லை!

ஊடகவியலாளர்களுக்கு இ-பதிவுமுறை அவசியமில்லை!

sharpana

ஊடகவியலாளர்கள், மருத்துவத்துறையினர், வழக்கறிஞர்களுக்கு இ-பதிவுமுறை அவசியமில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

 ஊடகத்துறையினர், மருத்துவர்கள்,சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோருக்கு இ-பதிவு அவசியமில்லை. ஊடகத்துறையினர்,அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் அடையாள அட்டை காண்பித்தால் போதும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.