“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்!” என குறிப்பிட்டு பதிவு ஒன்றையும் அதனுடன் காணொளி ஒன்றையும் வெளியிட்டு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார் விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனார். இதுதொடர்பாக பத்திரிகையாளர் சுகுணா திவாகர் பேசியதை இந்த காணொளியில் காணலாம்.