“சீமானை காலி செய்ய பாஜகவே போதும்; வேறு யாரும் தேவையில்லை..” - மூத்த பத்திரிகையாளர் ஆ.கே. பேட்டி!
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக சர்ச்சைக்குறிய வகையில் பேசி வரும் நிலையில் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் அதுதொடர்பாக தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.