"இதற்குப் பிறகும் பாமகவை வன்னியர்கள் நம்பினால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" - பத்திரிகையாளர் மணி
chat with karthi சிறப்பு நேர்காணலில் பத்திரிகையாளர் மணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாட்டு அரசியலின் தற்போதைய சூழல் விரிவாக அலசப்பட்டது.