நேர்பட பேசு நிகழ்ச்சியில் ஜென்ராம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

"முதல்வர் சொல்லுக்கு பின்னாடி வரலாறே இருக்கு.." - பத்திரிகையாளர் ஜென்ராம்

திராவிட வரலாறு குறித்த ஆளுநரின் பேச்சு தொடர்பான புதிய தலைமுறையின் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஜென்ராம் பேசுகையில், “வரம்பு மீறியது யார்? வரலாற்றை பேசியது யார்? முதல்வர் சொல்லுக்கு பின்னாடி வரலாறே இருக்கு..” என்றார்.

PT WEB