தமிழ்நாடு

மக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்ட ஜெயலலிதா அருங்காட்சியகம்!

மக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்ட ஜெயலலிதா அருங்காட்சியகம்!

sharpana

சென்னை மெரினாவில் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த ஜெயலலிதா அருங்காட்சியகமும் அறிவுசார் பூங்காவும் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் பள்ளிக்கால புகைப்படங்கள், தலைவர்களுடன் இருக்கும் முக்கிய புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு, உலகத் தலைவர்களுடன் உள்ள புகைப்படங்கள் வைக்கப்படுள்ளன. அருங்காட்சியத்திற்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா கட்டுப்பாடு காரணமாக அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் 6 மணி முதல் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.