தமிழ்நாடு

டீ கடையில் இளைஞர்களுடன் அமைச்சர் செல்ஃபி

டீ கடையில் இளைஞர்களுடன் அமைச்சர் செல்ஃபி

webteam

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டீக்கடையில் இருந்த இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தண்டையார்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த கடையில் டீ குடித்தார். இதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.  உடனே நானும் ராயபுரம் தான் அமைச்சர் கூறினார். பின்னர் அங்கிருந்த இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு அங்கிருந்து அமைச்சர் ஜெயக்குமார் புறப்பட்டார்.