“ஜெயில் கட்டுனதே எங்களுக்குதான்” - வழக்கறிஞர் தோளில் தட்டி சொன்ன சீமான்!
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... ஜெயில் கட்டுனதே எங்களுக்குதான். வழக்கு இல்லையென்றால் விடியாது கிழக்கு என்றார். மேலும் அவர் பேசியயதை வீடியோவில் காண்க.