திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் IT Raid ஏன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் IT Raid! பின்னணி என்ன? முழு விவரம்!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய (சென்னை தி.நகர், அடையாறு போன்ற பகுதிகளிலுள்ள) இடங்களில் IT அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்துவருகின்றனர். இந்த ரெய்டு ஏன் என்பது பற்றிய விரிவான தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

PT WEB