ககன்யார் புதிய தலைமுறை
தமிழ்நாடு

Gaganyaan Mission: கடைசி திக் திக் நிமிடங்கள்.. ஆனந்தத்தில் Somnath செய்த செயல்

நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதற்கான முதற்கட்ட சோதனை முயற்சிகளில் இஸ்ரோ ஈடுபட்டுவரும் நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட ககன்யான் திட்டத்தில் மாதிரி விண்கல சோதனை வெற்றி பெற்றுள்ளது.

webteam