உச்சத்தை தொட்ட வாக்கு சதவீதம்.. முதல் காரணம் விஜய்! அடித்துக்கூறும் ரகு!
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்போதும் இல்லாதவகையில் 85% வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதற்கு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் காரணம் என கூறுகிறார் ரகு.. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..