பூமிக்குத் திரும்பிய பின்னும் சுனிதாவிற்கு இத்தனை சிக்கலா? - மருத்துவர் விளக்கம்
விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் உடல்நிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று கதிர்வீச்சு மருத்துவர் அஸ்வின், புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியை வீடியோவில் பார்க்கலாம்...