தமிழ்நாடு

சாதிச்சான்றிதழ் இல்லாமல் தடைபடும் இருளர் இன மாணவர்களின் கனவு

சாதிச்சான்றிதழ் இல்லாமல் தடைபடும் இருளர் இன மாணவர்களின் கனவு

webteam

விழுப்புரம் மாவட்டத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்த இருளர் இன மாணவர்கள் சாதிச்சான்று இல்லாததால், கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

முதல் தலைமுறையாக பட்டப்படிப்பு படிக்க இருக்கும் இம்மாணவர்கள், சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லையென்றால், பெற்றோர்களுடன் செங்கல் சூளையிலேயே வாழ்வைக் கழிக்கவேண்டியிருக்கும் என வேதனை தெரிவிக்கின்றனர்.