தமிழ்நாடு

நாளை தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட் : மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா?

நாளை தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட் : மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா?

Veeramani

தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகம் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.