"சென்னை வானிலை ஆய்வு மையம் உலகத்தரத்திற்கு ஒப்பானது.." - இந்திய வானிலை ஆய்வு மையம்
அண்மையில் பெய்த கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் சரியான தகவல் கொடுக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் உலக தரத்திற்கு ஒப்பானது என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது