தமிழ்நாடு

கழிவறையில் வலுக்கி விழுந்த வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் உயிரிழப்பு

கழிவறையில் வலுக்கி விழுந்த வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் உயிரிழப்பு

webteam

கழிவறையில் வலுக்கி விழுந்த வீரபாண்டி சுயேச்சை வேட்பாளர் மோகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் வீரபாண்டி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் கண்டவர் மோகன். (61). இவர் கடந்த 9-ஆம் தேதி கழிவறையில் வலுக்கி விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சைப்பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.