டங்ஸ்டன் சுரங்கம் முகநூல்
தமிழ்நாடு

டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து பதாகை..!

பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் களத்தில், பார்வையாளர்கள் மேடையில் நின்றுக்கொண்டிருந்த பார்வையாளர்கள் தங்களது கைகளில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி நின்றனர்.

PT WEB