admk and dmk pt desk
தமிழ்நாடு

ADMK,DMK உள்ளிட்ட கட்சிகளில் அதிகரிக்க வேண்டுமா பெண்களுக்கான முக்கியத்துவம்?

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் மாவட்ட அளவிலான பொறுப்புகளில் எத்தனைபேர் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்

webteam