நவம்பரில் அதி கனமழை கொட்டிய நிலையில், டிசம்பரிலும் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது டிசம்பரில் இயல்பை விட 31% அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பின்னணி என்பதை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...