“தென்தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,. தென்மாவட்டங்களில் ஏற்கனவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.