தமிழ்நாடு

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி

sharpana

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறைதண்டனை பெற்று வரும் சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சசிகலாவுடன் கூடவே இருந்த இளவரசிக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இளவரசிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளவரசிக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது.