உருவாகும் புயல்.. கொட்டப் போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விவரம்!
தென்கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் உருவானால் எங்கெல்லாம் மழைஇருக்கும், எங்கு கரைகடக்கும் என்ற விவரத்தை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.