சிவகார்த்திகேயன் pt
தமிழ்நாடு

’வேட்பாளர் யாருனு தெரியும்..’ திடீரென SK சொன்ன வார்த்தை.. ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!

2026 தமிழக தேர்தல் விறுவிறுப்பாக நட்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கை செலுத்திய பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

PT WEB