புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. வெளுத்து வாங்கப்போகும் மழை! அடுத்த நகர்வு என்ன?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் ஏற்கனவே கனமழை பெய்துவரும் நிலையில், மேலும் புதியதாக மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்பதை காணொளியில் காணலாம்.