How Sengottaiyan Joining TVK Could Affect AIADMK Expert SP Lakshmanan Analysis pt web
தமிழ்நாடு
“தவெகவில் செங்கோட்டையன்.. விஜயின் அடுத்த மூவ் என்ன.. பாஜகவின் அமைதி ஏன்?” - எஸ்பி லட்சுமணன் | PTD
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார். இது அதிமுகவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், தவெகவுக்கு எத்தகைய பலனை தரும் என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் விரிவாக பேசியுள்ளார்.