மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனையின் தொடர் சங்கிலி, சர்வதேச அளவில் நீள்கிறது.
சென்னையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்த தொடர் விசாரணையில் தென் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, இன்றைய குற்றம் பகுதியில் விவரிக்கிறார் விக்ரம் ரவிசங்கர்...