வீடு விற்பனை சரிவு pt
தமிழ்நாடு

சென்னையைத் தவிர முக்கிய நகரங்களில் வீடு விற்பனை சரிவு!

நாடு முழுவதும் வீடுகள் விற்பனை சரிந்துவருவதாகவும், சென்னையை தவிர 6 முக்கிய நகரங்களில் விற்பனை சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB