பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை pt
தமிழ்நாடு

தொடர் மழை: இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை பாதிப்பாலும், தொடர்மழை இருக்கும் என்பதாலும் நாளையும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB