பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா pt desk
தமிழ்நாடு

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெங்கு? சென்னைக்கு விடுமுறையா?

அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல் வீடியோவில்

PT WEB