OPS Anand venkatesh pt desk
தமிழ்நாடு

"நான் பார்த்ததிலேயே மோசமான வழக்கு இதுதான்" - OPS வழக்கை ஒரு வார்த்தையில் சொல்லி முடித்த நீதிபதி!

ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆட்சியாளர்கள் மாறும்போது, ஆட்சியாளர்களுக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத் துறையும் மாறிவிடுகிறது என்ற கருத்தை பதிவு செய்துள்ளார்.

webteam