"நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டீங்களா..?” - தமிழ்நாடு அரசின் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!
நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என தமிழக அரசு முடிவு செய்தது போல தெரிகிறது என்று தமிழ்நாடு அரசின் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..