Heavy rush at Kilambakkam bus terminus as people head to hometowns for Diwali! pt web
தமிழ்நாடு

தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணம்: கிளாம்பாக்கத்தில் குவிந்த பயணிகள்!

தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்!

Rajakannan K