ஃபெஞ்சல் புயல் PT
தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. 13 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு! எங்கெல்லாம் தெரியுமா?

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துவரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB