heavy rain pt desk
தமிழ்நாடு

வெளுத்து வாங்கிய கனமழை.. இடிந்து விழுந்த வீட்டின் சுவர்கள்..

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 248 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக இரண்டு வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தது.

webteam