தமிழ்நாடு

கடலூரில் வரலாறு காணாத மழை பதிவு

கடலூரில் வரலாறு காணாத மழை பதிவு

EllusamyKarthik

கடந்த சனிக்கிழமை பின்னிரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை பகல் வரை புதுச்சேரி மற்றும் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலமான மழை பொழிவு பதிவாகியிருந்தது. இது கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத மழை பொழிவு எனவும் தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்  பிரதீப் ஜான்.