கடலூரின் சோகக் காட்சிகள் pt desk
தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயல் | விடாமல் பெய்த மழை.. கோரத்தாண்டவம் ஆடிய கடலூரின் சோகக் காட்சிகள்!

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். செய்தியாளர் ஸ்ரீதர் தரும் கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

PT WEB