கனமழை முகநூல்
தமிழ்நாடு

2 மாவட்டங்கள்... 3 நாட்கள்... கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக கோவை நீலகிரி மாவட்டங்களில் 15,16,17 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB