5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  pt web
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.குறிப்பாக, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.