புயல் முகநூல்
தமிழ்நாடு

திரும்பும் இடமெல்லாம் வெள்ளக்காடு..? கண்ணீரில் மிதக்கும் கடலூர்!

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்து வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்தப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நமது செய்தியாளர் ஸ்ரீதர் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்....

PT WEB