டித்வா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் கனமழையும் தொடர்கிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.