வானிலை ஆய்வு மையம்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

இடி மின்னல் சூறைக்காற்று.. எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைப்பொழிவு இருக்கும்?

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூரில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB