Headlines | மாநிலங்களவையில் நிறைவேறிய வக்ஃப் திருத்த சட்ட மசோதா முதல் இன்று தவெக போராட்டம் வரை
மாநிலங்கள் அவையிலும் நிறைவேறியது வக்ஃப் திருத்த சட்ட மசோதா. மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு. வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு எதிாாக தவெக சார்பாக இன்று போராட்டம். தென் மாவட்டங்களில் கனமழை உள்ளிட்ட முக்கிய செய்திகளை வீடியோவில் காண்க...