விஜய் pt desk
தமிழ்நாடு

Headlines | மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவது இனி நடக்காது – விஜய் பேச்சு

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவு. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவது இனி நடக்காது – விஜய் பேச்சு. வலுக்கட்டாயமாக கடனை வசூல் செய்தால் தண்டனை தமிழக சட்டப் பேரவையில் மசோதா....

PT WEB