பாதுகாப்பு ஒத்திகை pt desk
தமிழ்நாடு

Headlines |நாடு முழுவதும் நாளை பாதுகாப்பு ஒத்திகை முதல் பிரதமர் மோடியுடன் ராகுல்காந்தி சந்திப்பு வரை

அனைத்து மாநிலங்களிலும் நாளை பாதுகாப்பு ஒத்திகை. பஹல்காம் தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம். பிரதமர் மோடியுடன் ராகுல்காந்தி சந்திப்பு. புதுக்கோட்டை அருகே இரு தரப்பினரிடையே மோதல் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்க்கலாம்....

PT WEB