Headlines | தொகுதி மறு சீரமைப்பை ஒத்திவைக்க வேண்டும் முதல் ஐபிஎல் போட்டியில் RCB வெற்றி வரை..!
தொகுதி மறு சீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும். மக்களின் கவனத்தை திசைதிருப்பவே தொகுதி மறு வரையறை பேசப்படுகிறது – நிர்மலா சீதாராமன். ஐபிஎல் முதல் போட்டியில் ஆர்சிபி வெற்றி உள்ளிட்ட முக்கிய செய்திகளை வீடியோவில் காண்க...