Headlines: மன்மோகன் சிங் உடல் இன்று தகனம் முதல் அண்ணா பல்கலையில் ஆளுநர் ஆய்வு வரை
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் இன்று தகனம். அண்ணா பல்கலையில் ஆளுநர் ஆர்என்.ரவி இன்று ஆய்வு. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த சம்பவத்திற்கு திரையுலகினர் கண்டனம்.