ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் pt desk
தமிழ்நாடு

Headlines | ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் முதல் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு வரை

ஈரான் மீது இஸ்ரேல் இரண்டாவது நாளாக தாக்குதல். இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி. இஸ்ரேல், விரைவில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்று இஸ்ரேல் பிரதமரிடம், இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள்.

PT WEB