பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை pt web
தமிழ்நாடு

Headlines|விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை முதல் திருச்சி எஸ்பி மீது நாதக புகார் வரை

மழை பாதிப்பு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் கடலூர், விழுப்புரம், தி.மலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்துவைப்பு. உள்ளிட்ட தலைப்புச் செய்திகளை வீடியோவில் காணலாம்...

PT WEB