PM Modi pt desk
தமிழ்நாடு

Headlines | 'உலக நாடுகள் வளர்ச்சியின் இன்ஜின் இந்தியா' - மோடி To அரிசி மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு

உலக நாடுகளின் வளர்ச்சியில் இன்ஜின் ஆக இந்திய விளங்குகிறது - பிரதமர் மோடி. அரிசி மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு. சென்னையில் இன்று கூடுகிறது திமுக செயற்குழு. டங்ஸ்டன் விவகாரம் அதிமுக மீது திமுக வீண்பழி - இபிஎஸ். உள்ளிட்ட செய்திகளை பார்க்கலாம்.

PT WEB