நயினார் நாகேந்திரன்.  pt desk
தமிழ்நாடு

HEADLINES | தலைவர் பொறுப்பில் சவால்கள் இல்லை - நயினார் நாகேந்திரன் To முதல்வர் மீது இபிஎஸ் விமர்சனம்

தலைவர் பொறுப்பில் சவால்கள் இல்லை - நயினார் நாகேந்திரன். இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து அதிமுகவை இபிஎஸ் அடகு வைத்துவிட்டார் - முதல்வர். அதிமுக, பாஜக கூட்டணியை கண்டு ஸ்டாலின் பீதியில் உள்ளார் - இபிஎஸ். உள்ளிட்ட முக்கிய செய்திகளை வீடியோவில் காண்க....

PT WEB